Search




Madurai Kitchen Aloo puri

ஆலுபூரி – Aloo Puri

2125
ஆலுபூரிPrep time: 60 mins Cook time: 20 mins Total time: 1 hr 20 minsஆலுபூரிSummaryஆலுபூரி – Aloo Puri










    Ingredients

  • உருளைக்கிழங்கு – 150 கிராம்
  • கோதுமை மாவு – 150 கிராம்
  • மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • மிளகாய்(வத்தல்)பொடி – 1 டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
    Directions

  1. ஆலுபூரி – Aloo Puri செய்முறை வீடியோ பாருங்கள்:
  2. உருளைகிழங்கை வேக வைத்து, நன்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்துப்போட்டு கொள்ளவும்.
  3. அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு மற்றும் கொத்தமல்லியை போட்டு முதலில் பிணைந்து கொள்ளவும்.
  4. பிறகு, பிணைந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு பிணைந்து கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி பிணைந்து சப்பாத்தி போல பிணைந்து கொள்ளவும்.
  5. அதன் மேலே சிறிது எண்ணெய் தடவி மூடி வைக்கவும். பிறகு ஒரு அரைமணி நேரம் ஊற வைக்கவும்.
  6. தயார்நிலையில் உள்ள மாவை எடுத்து சிறிய சிறிய உருண்டையாக உருட்டி அதை தேய்த்துக் கொள்ளவும்.
  7. பிறகு கடாயில் எண்ணெய் காய்ந்ததும் போட்டு எடுத்தால் சுவையான ஆலு பூரி தயாராகி விடும்.

Yield3

Serving size: 3
Calories per serving: 250
Fat per serving: 20

 ஆலுபூரி (Aloo Puri) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *