Search




Madurai Kitchen Chicken 65

சிக்கன் 65 – Chicken 65

1285
சிக்கன் 65Prep time: 30 mins Cook time: 20 mins Total time: 50 minsசிக்கன் 65Summaryசிக்கன் 65 – Chicken 65










    Ingredients

  • சிக்கன் – 250 கி
  • சிகப்பு மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
  • கார்ன் பிளவர் மாவு – 1 டீஸ்பூன்
  • தயிர் – தேவையான அளவு
  • இஞ்சிஇ பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
    Directions

  1. சிக்கன் 65 செய்முறை:-
  2. சிக்கனை சுத்தம் செய்து வைத்து கொள்ளவும், அதில் தேவையான அளவு உப்பு, மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது, மற்றும் கார்ன் பிளவர் மாவு சேர்த்து கலக்கவும்.
  3. தேவையான அளவு தயிர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு அரைமணிநேரம் சிக்கனை நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி குறைந்த வெப்பநிலையில் சிக்கனை பொறித்து எடுக்கவும்.
  5. பொறித்து எடுத்த எடுத்த சிக்கன் 65யில் லேசாக லெமன் சாற்றை பாரவலாக ஊற்றிசாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
  6. சிக்கனை தயிர் சேர்த்து ஊற வைக்கும் பொழுது மிருதுவாக இருக்கும்.

சிக்கன் 65 (Chicken 65) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *