காரா சட்னி – Kara ChutneyPublished: 2017-07-24Prep time: 10 mins Cook time: 20 mins Total time: 30 mins
Summaryஇது இரண்டு நாட்கள் ஆனாலும் கெட்டு போகாது. காரா சட்னி இட்லி, தோசை மற்றும் சப்பாத்தி போன்றவற்றிற்கு சேர்த்து சாப்பிடும் போது நன்றாக இருக்கும்

- Ingredients
- தக்காளி – 5
- மிளகாய் வத்தல் – 7- 8
- பூண்டு – 10
- இஞ்சி
- பெருங்காயம் தூள் – ½ டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்
- கடுகு, உளுந்து, கருவேப்பில்லை – தாளிக்க
- Directions
- காரா சட்னி ( Kara Chutney) செய்முறை வீடியோ
Yield6
Serving size: 4 TSP
Calories per serving: 150
Fat per serving: 10g