கறி தோசை – Kari DosaiPublished: 2017-08-04Prep time: 15 mins Cook time: 10 mins Total time: 25 mins
SummaryMadurai Kari Dosai – மதுரை கறி தோசை செய்வது எப்படி?

- Ingredients
- தோசைமாவு – 1 கப்
- கறி வருவல் – 1 கப்
- வெங்காயம் – 2
- எண்ணைய் – 1/4 கப்
- மட்டன் சால்னா – 1 கப்
- முட்டை – 5
- மிளகு சீரகப்பொடி – 2 டீஸ்பூன்
- Directions
- Madurai Kari Dosai – மதுரை கறி தோசை செய்முறை :-
- முட்டையை உடைத்து ஊற்றி அதில் வெங்காயம் வதக்கி உப்பு, மிளகு, சீரகப்பொடி போட்டு கலந்து வைத்துக் கொள்ளவும். (ஒரு தோசைக்கு ஒரு முட்டை இதுதான் அளவு)
- தோசைக்கல் கூடான பிறகு அதை சிம்மில் வைத்து அதில் தோசை மாவை ஊற்ற வேண்டும்.
- அதில் முட்டைக்கலவையை சுற்றி தோசைமேல் ஊற்ற வேண்டும்.
- அதற்கு மேல் கறி வருவல் செய்துள்ள கிரேவியை மேலே ஊற்ற வேண்டும்.
- அதற்கு மேலே மிளகு சீரகப்பொடியை தூவி, வேக வைக்க வேண்டும். பிறகு கறிதோசை ரொயாகி விடும்.
- சூடான கறிதோசை செய்து அதில் மட்டன் சால்னா சூடான நிலையில் ஊற்றி சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Yield5
Serving size: 1
Calories per serving: 200
Fat per serving: 12g
கறி தோசை (Kari Dosai) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்