Search




Madurai Kitchen Masala Dosai

மசாலா தோசை – Masala Dosai

1096
மசாலா தோசை Prep time: 8 hrs 0 min Cook time: 30 mins Total time: 8 hrs 30 minsமசாலா தோசை Summaryமசாலா தோசை – Masala Dosai










    Ingredients

  • தோசை மாவு – 1 கப்
  • (இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப்)
  • எண்ணெய் – 30 மி
  • உருளைகிழங்கு – 200 கிராம்
  • வெங்காயம் – 100 கிராம்
  • பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • மசாலாப்பொடி – 2 டீஸ்பூன்
    Directions

  1. மசாலா தோசை (Masala Dosai) செய்முறை:
  2. இட்லி அரிசி உளுந்து இதை தனித்தனியாக ஊற வைக்க வேண்டும்.
  3. இட்லி அரிசியை நன்றாக (வழுவழுப்பாக ஆக கூடாது) அரைக்க வேண்டும். பிறகு பொங்கும் வரை உளுந்தை நன்றாக அரைக்கவும்.
  4. உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு 6 மணி நேரம் கழித்து தோசை மாவு பதத்திற்கு வந்து விடும்.
  5. வேக வைத்த உருளைகிழங்கை நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
  6. பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய சின்ன வெங்காயம்(அ) பல்லாரியை போட்டு வதக்கி கொள்ளவும்.
  7. அதில் உருளை கிழங்கு, உப்பு, மசாலாப்பொடி, பூண்டு பேஸ்ட் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும். மசால் வாடை மாறும் வரை வதக்க வேண்டும்
  8. தோசைக்கல் சூடான பிறகு தோசை மாவை ஊற்றி அதன் மேல் செய்து வைத்துள்ள மசாலா கலவையை நிரப்பி அதற்கு மேல் மற்றம் அதை சுற்றி எண்ணெய்யை ஊற்ற வேண்டும்.
  9. வேக வைத்த பிறகு பாதியாக மடித்து போட வேண்டும். பிறகு மடித்த தோசையை சுற்றி எண்ணெய் ஊற்ற வேக வைத்து எடுத்தால் மசாலா தோசை தயார்.

Yield6

Serving size: 2
Calories per serving: 250
Fat per serving: 12g

மசாலா தோசை – Masala Dosai சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும் 
 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *