Search




Madurai Kitchen Murukku

தேன்குழல் முருக்கு – Murukku

3813
தேன்குழல் முறுக்கு-MurukkuPrep time: 3 hrs 0 min Cook time: 30 mins Total time: 3 hrs 30 minsதேன்குழல் முறுக்கு-MurukkuSummaryமொறு மொறுனு முறுக்கு வெள்ளையாக செய்வது எப்படி-முறுக்குமாவு அரைக்கும் முறை-தேன்குழல் முறுக்கு-Murukku










    Ingredients

  • குண்டு பச்சரிசி – 1 கிலோ
  • உளுந்து – 200 கி
  • எள் – 2 டீஸ்புன்
  • பெருங்காயம் – ¼ டீஸ்புன்
  • உப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – 500 மி
  • வெண்ணெய் – 2 டீஸ்புன்
    Directions

  1. தேன்குழல் முருக்கு (Murukku) செய்முறை :-
  2. குண்டு பச்சரிசியை எடுத்துக்கொள்ளவும்.
  3. அதில் உளுந்தை பொன் நிறமாக வருத்து எடுத்துக் கொள்ளவும்
  4. இதை மாவு அரைக்கும் இடத்தில் கொடுத்து நன்றாக வழுவழுப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  5. முருக்கு மாவை எடுத்துக் கொள்ளவும், அதில் எள்ளை வருத்து போட்டு கொள்ளவும்.
  6. அதில் பெருங்காயம், வெண்ணெய், உப்பு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  7. மாவு கையில் ஒட்டமால் பிசைந்துக் கொள்ளவும்.
  8. மாவை முருக்கு உழக்கில் வைத்து கொள்ளவும், ஒரு கடாயில் எண்ணெய்யை ஊற்றி சூடான பிறகு முருக்குமாவை வட்டவட்டமாக சுற்றி எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ளவும்.
  9. முருக்கு பொன் நிறமாக வரும் வரை பொறித்து எடுக்கவும்.
  10. அருமையான மொறு மொறுபான முருக்கு ரெடியாகிவிட்டது.

Yield10

Serving size: 6
Calories per serving: 250
Fat per serving: 12g

தேன்குழல் முருக்கு – Murukku சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.
 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *