Search




Madurai Kitchen Mutton Salna

மட்டன் சால்னா (Mutton Salna)

4728
மட்டன் சால்னாPrep time: 25 mins Cook time: 30 mins Total time: 55 minsமட்டன் சால்னாSummaryமட்டன் சால்னா (Mutton Salna) – Madurai Style










    Ingredients

  • மட்டன் எலும்பு – 250 கிராம்
  • எண்ணெய் – தேவையான அளவு
  • சின்ன வெங்காயம் – 10
  • இஞ்சி, பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
  • தேங்காய் – ½ மூடி
  • சோம்பு – 1/2 டீஸ்பூன்
  • மசாலா பொடி – 2 டீஸ்பூன்
  • புதினா – சிறிது
  • கரம் மசாலா – ½ டீஸ்பூன்
  • முந்திரிப்பருப்பு – 5
  • பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணை சாமான் – சிறிது
    Directions

  1. மட்டன் சால்னா (Mutton Salna) செய்முறை :
  2. ஒரு குக்கரில் முதலில் எண்ணெய்யை ஊற்றி அதில் கடுகு போட்டு தாளிக்க வேண்டும்.
  3. அதில் பட்டை, கிராம்பு, மற்றும் பிரியாணி சாமான்களை சேர்க்க வேண்டும்.
  4. பிறகு வெங்காயம் போட்டு வதக்கு அதில் ஒரு சிறிய தக்காளியை போட்டு வதக்கவும்.
  5. பிறகு இஞ்சி பூண்டு வெங்காயக்கலவை அரைத்து பேஸ்ட் போல போட வேண்டும்.
  6. அத்துடன் கறியை சேர்த்து வதக்கி அதற்கு மேலே மசாலா பொடியை போடவும்.
  7. தேங்காய், பெருஞ்சீரகம், கசகச முந்திரிப்பருப்பு (2) சேர்த்து அரைத்த கலவையை போட்டு கலக்கி உப்பு சேர்த்து சரிபார்க்கவும்.
  8. பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி விசில் வைத்து இறக்கவும்.
  9. இப்பொழுது மட்டன் சால்னா தயார்.

Yield5

Serving size: 1 cup
Calories per serving: 150
Fat per serving: 12g

மட்டன் சால்னா (Mutton Salna) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்
 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *