Search




Madurai Kitchen Onion Bhajji Bonda

ஆனியன் பஜ்ஜி /ஆனியன் போண்டா – Onion Bhajji Bonda

1668
ஆனியன் பஜ்ஜி /ஆனியன் போண்டாPrep time: 15 mins Cook time: 15 mins Total time: 30 minsஆனியன் பஜ்ஜி /ஆனியன் போண்டாSummaryஆனியன் பஜ்ஜி /ஆனியன் போண்டா (Onion Bhajji Bonda)










    Ingredients

  • கடலைமாவு – 1கப் (200 கிராம்)
  • அரிசி மாவு – 1/4 கப் (50 கிராம்)
  • கான்பிளவர் – 1 டீஸ்பூன்
  • பெருங்காயம் – ½ டீஸ்பூன்
  • சீரகம் – ¼ டீஸ்பூன்
  • மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
  • எண்ணெய் – 250மிலி
  • பல்லாரி – 4
    Directions

  1. ஆனியன் பஜ்ஜி /ஆனியன் போண்டா (Onion Bhajji Bonda) செய்முறை வீடியோ
  2. ஓரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசிமாவு, கான்பிளவர் மாவு, பெருங்காயம், சீரகம், கருவேப்பிலை, உப்பு மற்றும் மிளாகாய்த்தூளுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. பிறகு நீளவாக்கில் பல்லாரியை நறுக்கி செய்து வைத்துள்ளதை கலவையில் போட்டு நன்றாக கலக்கவும்.
  4. ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி அதில் சிறிய சிறிய வடையாக போட்டு எடுக்கவும், ஸ்ட்வை சிம்மில் வைத்து நன்றாக வேக விடவேண்டும்.
  5. நன்கு வெந்தவுடன் திருப்பிப்போட்டு வேக விடவேண்டும். பிறகு அதை எடுத்து ஒரு தட்டில் பரிமாறலாம்.
  6. இப்பொழுது ஆனியன் பஜ்ஜி/போண்டர் ரெடியாகிவிட்டது. இத்துடன் தேங்காய் சட்னியை வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Yield6

Serving size: 6
Calories per serving: 180
Fat per serving: 12g

ஆனியன் பஜ்ஜி /ஆனியன் போண்டா (Onion Bhajji Bonda) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்