ஆனியன் தோசை Published: 2017-08-04Prep time: 8 hrs 0 min Cook time: 30 mins Total time: 8 hrs 30 mins
Summaryஆனியன் தோசை – Onion Dosai

- Ingredients
- இட்லி அரிசி – 1 கப் (400 கிராம்)
- உளுந்து – ¼ கப் (100 கிராம்)
- எண்ணெய் – 25 கிராம்
- சின்ன வெங்காயம் – 100 கிராம்
- Directions
- ஆனியன் தோசை (Onion Dosai) செய்முறை:
- இட்லி அரிசி, உளுந்து. இதை தனித்தனியாக ஊற வைக்கவேண்டும்
- இட்லி அரிசியை நன்றாக ( வழுவழுப்பாக ஆக கூடாது) அரைக்கவும். பிறகு உளுந்தை பொங்கும் வரை நன்றாக அரைக்கவும்.
- உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். பிறகு 6 மணி நேரத்தில் தோசை மாவு தயார் ஆகும்.
- சின்ன வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். இது இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது.
- தோசை கல் சூடான பிறகு தோசை மாவை மொந்தையாக ஊற்ற வேண்டும்.
- அதன் மேல் வெங்காயத்தை போட்டு சுற்றி எண்ணெய் ஊற்ற வேண்டும். பிறகு புரட்டி போட்டு எண்ணெய் ஊற்ற வேண்டும்.
- ஆனியன் தோசை ரெடியாகிவிட்டது. இதற்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
Yield6
Serving size: 2
Calories per serving: 250
Fat per serving: 12g