Search




Madurai Kitchen Onion Rava Dosai

ஆனியன் ரவா தோசை – Onion Rava Dosai

3231
ஆனியன் ரவா தோசைPrep time: 30 mins Cook time: 15 mins Total time: 45 minsஆனியன் ரவா தோசைSummaryஆனியன் ரவா தோசை – Onion Rava Dosai










    Ingredients

  • ரவை – 1 கப் (100 கிராம்)
  • மைதா – 1 கப் (100 கிராம்)
  • அரிசிமாவு – ½ கப் (50 கிராம்)
  • மிளகு – 10
  • சீரகம் – சிறிதளவு
  • வெங்காயம் – 2
  • கருவேப்பிலை – சிறிதளவு
  • பெருங்காயம் – ¼ டீஸ்பூன்
    Directions

  1. ஆனியன் ரவா தோசை (Onion Rava Dosai) செய்முறை:
  2. மைதா, ரவை, அரிசிமாவு, இவை மூன்றையும் ஒரு கப் எடுத்துக்கொள்ளவும். இதில் இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
  3. அதில் பெருங்காயம், உப்பு, மிளகு, சீரகம் சேர்த்துக் கொள்ளவும். பிறகு பல்லாரியை சிறு சிறு துண்டாக நறுக்கி அதை எண்ணெய்யை ஊற்றி பொன்நிறமாக வதக்க வேண்டும்.
  4. அதை ஊற வைத்த கலவையில் போட்டு கலக்கவும்.
  5. தோசைக்கல்லில் செய்துள்ள மாவை பரவலாக ஊற்ற வேண்டும். கரண்டி வைத்து தேய்க்கக்கூடாது.
  6. பிறகு சுற்றி எண்ணெய்யை ஊற்றி வேக வைக்கவும், தட்டைபோட்டு மூடவும்.
  7. பின்பு பாதியாக மடித்து கொள்ளவும். நன்றாக மொரு மொரு என்று வேக வைக்கவும்.
  8. பிறகு ஆனியன் ரவா தோசை தயார். இதற்கு சட்னி, சாம்பார் வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Yield3

Serving size: 3
Calories per serving: 120
Fat per serving: 10g

ஆனியன் ரவா தோசை – Onion Rava Dosai சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *