ரவா கிச்சடிPublished: 2017-05-22Prep time: 15 mins Cook time: 15 mins Total time: 30 mins
Summaryரவா கிச்சடி (Rava Kichadi)

- Ingredients
- ரவை – 1 கப்
- கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
- வெங்காயம் – 1
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி – சிறிது
- மஞ்சள் தூள் – ½ டீஸ்பூன்
- கேரட் – 1, பீன்ஸ் – 4
- கருவேப்பிலை, கொத்தமல்லி
- Directions
- ரவா கிச்சடி (Rava Kichadi) செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் ரவையை பொன்நிறமாக வறுத்து எடுக்கவும்.
- கேரட், இஞ்சி, பீன்ஸ், பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் இவை அனைத்தையும் தனித்தனியாக சிறு சிறு துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடான பிறகு கடலைப்பருப்பு போட்டு, கடுகு வெடித்த உடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சூடான பிறகு கடலைப்பருப்பு போட்டு, கடுகு வெடித்த உடன் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் போட்டு வதக்கவும். பிறகு 2 1/2 கப் தண்ணீர் (250 மிலி) ஊற்ற வேண்டும்.
- அதில் கொதித்த பிறகு, சிம்மில் வைத்து ரவையை சிறிது சிறிதாக போட்டு உப்பு சேர்த்து கிண்டவும்.
- ரவை வேக வைத்த பிறகு மேலே கொத்தமல்லி தூவ வேண்டும். பிறகு ரவா கிச்சடி தயார்.
- இதற்கு தேங்காய் சட்னி வைத்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும். உடனடியாக செய்யக்கூடிய உணவு.
Yield3
Serving size: 1 plate
Calories per serving: 120
Fat per serving: 12g