Search




Madurai Kitchen Idli Sambar

டிபன் சாம்பார் – Tiffen Sambar 

2311
டிபன் சாம்பார்Prep time: 20 mins Cook time: 20 mins Total time: 40 minsடிபன் சாம்பார்Summaryடிபன் சாம்பார் (Tiffen Sambar)










    Ingredients

  • பாசிபருப்பு – 50 கிராம்
  • சாம்பார் பொடி – 1 டீஸ்பூன்
  • கேரட் – 25 கிராம்
  • பீன்ஸ் – 25 கிராம்
  • பல்லாரி – 1 எண்ணம்
  • தக்காளி – 1 எண்ணம்
  • எண்ணெய் (அ) நெய் – 2 டீஸ்பூன்
  • பெருங்காயம் – ½ டீஸ்பூன்
  • வத்தல் – 2 எண்ணம், சீரகம் – ¼ டீஸ்பூன்
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • கருவேப்பிலை – சிறிதளவு
    Directions

  1. டிபன் சாம்பார் (Tiffen Sambar)செய்முறை :
  2. பல்லாரி, வெய்காயம், தக்காளி, கேரட் மற்றும் பீன்ஸ் சிறிய சிறிய துண்டாக கட் செய்து வைத்து கொள்ளவும்.
  3. பாசிப்பருப்பு, நறுக்கிய பல்லாரி வெய்காயம், தக்காளி, கேரட், பீன்ஸ், பெருங்காயம் ¼ டீஸ்பூன், உப்பு, சாம்பார் பொடி இவை அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி, குக்கரில் நான்கு விசில் வைத்து இறக்கவும்.
  4. பிறகு கடாயில் கடுகு, நறுக்கிய வெய்காயம், கருவேப்பிலை, வத்தல், வெந்தயம், கொத்தமல்லி சிறிது பெருங்காயம் போட்டு தாளித்து கொள்ளவும்.
  5. இதை நெய்யில் செய்தால் மிகவும் அருமையாக இருக்கும்.
  6. இந்த சாம்பார், இட்லி, தோசை, பொங்கலுக்கு ஏற்றது

Yield4

Serving size: 1 Cup
Calories per serving: 180
Fat per serving: 12g

டிபன் சாம்பார்  (Tiffen Sambar) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *