Search




Madurai Kitchen Ulundu Vadai

உளுந்த வடை – Ulundu Vadai

1772
உளுந்த வடைPrep time: 3 hrs 0 min Cook time: 30 mins Total time: 3 hrs 30 minsஉளுந்த வடைSummaryஉளுந்த வடை – Ulundu Vadai










    Ingredients

  • உளுந்து – 150கி
  • அரிசி மாவு – 2 டீஸ்பூன்
  • சின்னவெங்காயம் – 50கி
  • பச்சைமிளகாய் – 2
  • கருவேப்பில்லை – சிறிதளவு
  • கொத்தமல்லி – சிறிதளவு
  • மிளகு, சீரகம் – ½ டீஸ்பூன்
  • பெருங்காயம் – சிறிதளவு
  • எண்ணெய், உப்பு – தேவையான அளவு
    Directions

  1. உளுந்தை 3 மணி நேரம் நன்றாக ஊர வைக்க வேண்டும். பிறகு தண்ணீர் அதிக விடமால் கெட்டியான பாதத்திற்கு வழுவழுப்பாக நன்றாக அரைக்க வேண்டும்
  2. அதில் இரண்டு டீஸ்பூன் அரிசி மாவை போட்டு பிசைந்துக் கொள்ளவும். சின்ன வெங்காயம், கருவேப்பில்லை, கொத்தமல்லி, பச்சைமிளகாய் இவை அனைத்தையும் சிறிதாக நறுக்கி, அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
  3. இதையும் மாவில் போட்டு பிசைந்து கொள்ளவும்.
    அதில் மிளகு, சீரகம், பெருங்காயம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.
  4. ஒருகடாயில் எண்ணெய் ஊற்றி அதில் மாவை சிறிய உருண்டையாக உருட்டி வட்டமாக தட்டி அதன் நடுவில் விரலால் ஒட்டை போட்டு எண்ணெய்யில் போட்டு மிதமான சுட்டில் பொன்நிறமாக பெறித்த எடுக்க வேண்டும்.
  5. சூடான மொறு மொறுப்பான உளுந்தவடை தயார். உளுந்தவடை யை சட்னி, சம்பார் சேர்த்து சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

Yield10

Serving size: 1
Calories per serving: 270
Fat per serving: 12g

உளுந்த வடை (Ulundu Vadai) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *