Search




Wheat Biscuits Madurai Kitchen

கோதுமை பிஸ்கட் – Wheat Biscuits

991
கோதுமை பிஸ்கட் – Wheat BiscuitsPrep time: 20 mins Cook time: 20 mins Total time: 40 minsகோதுமை பிஸ்கட் - Wheat BiscuitsSummaryகோதுமை பிஸ்கட் – Wheat Biscuits










    Ingredients

  • கோதுமை மாவு – 200கி
  • சர்க்கரை – 75கி
  • சோடா உப்பு – சிறிதளவு
  • பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
  • ஏலக்காய் பவுடர் – ½ டீஸ்பூன்
  • நெய் – 3 டீஸ்பூன்
  • உப்பு – சிறிதளவு
  • எண்ணெய் – தேவையான அளவு
    Directions

  1. கோதுமை பிஸ்கட் செய்முறை :-
  2. சர்க்கரையை பவுடர் செய்து எடுத்துக் கொள்ளவும்.
  3. கோதுமை மாவு, சோடா உப்பு, உப்பு, பேக்கிங் பவுடர், ஏலக்காய் பவுடர் மற்றும் நெய் இவை அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. அதில் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும். பிறகு சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.
  5. மாவை சப்பாத்தி போல் அரை இன்ச் தடிமனுக்கு தேய்த்து சிறிய சிறிய துண்டாக கட் செய்து தனித்தனியாக எடுத்துக் கொள்ளவும்.
  6. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதை தனித்தனியாக எடுத்து போட்டு பொரித்து எடுக்கவும்.
  7. பொன்னிறமாக வரும் வரை நன்றாக பொரித்தெடுக்கவும். மிதமான சூட்டில் பொரித்தெடுத்தால் மிகவும் நன்று.
  8. மொறுமொறுப்பான கோதுமை பிஸ்கட் ரெடி, இதை ஆறவிட்டு காற்று புகாதபடி வைத்து சாப்பிடலாம்.

Yield6

Serving size: 10

கோதுமை பிஸ்கட் (Wheat Biscuits) சமையல் குறிப்புக்கு தங்கள் ரேட்டிங் பதியவும்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *